கணேஷ் சங்கர் வித்யார்த்தி

img

முதுபெரும் தோழர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மறைவு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி....

1942இல் ஒன்றாய் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பீகார் மாநில செயலாளராகவும் பல ஆண்டு காலம் மத்தியக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.....

;